Get Mystery Box with random crypto!

TNPSC100

டெலிகிராம் சேனலின் சின்னம் tnpsc100 — TNPSC100 T
டெலிகிராம் சேனலின் சின்னம் tnpsc100 — TNPSC100
சேனல் முகவரி: @tnpsc100
வகைகள்: கல்வி
மொழி: தமிழ்
சந்தாதாரர்கள்: 24.98K
சேனலில் இருந்து விளக்கம்

TNPSC100 குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்😎
ADMIN @jdsuryaa
சாதிக்க பிறந்தவர்களுக்காக இந்த பக்கம் சமர்ப்பணம் 🤗
வீழ்வது வெட்கமில்லை...
வீழ்ந்தே கிடைப்பது தான் வெட்கம்..❤️
Dm for paid promotion

Ratings & Reviews

1.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

1

1 stars

2


சமீபத்திய செய்திகள் 4

2023-04-10 22:24:09 https://www.instagram.com/p/Cq3f8lKynMA/?igshid=YmMyMTA2M2Y=
1.3K views19:24
திற / கருத்து
2023-04-10 13:34:10
1.2K views10:34
திற / கருத்து
2023-04-10 13:05:49
1.3K views10:05
திற / கருத்து
2023-04-10 07:00:00 https://www.instagram.com/p/Cq0alp0vLWn/?igshid=YmMyMTA2M2Y=
1.7K views04:00
திற / கருத்து
2023-04-10 05:47:14 th.th_chennai_sm.09_04_2023.pdf
1.6K views02:47
திற / கருத்து
2023-04-10 05:47:05 சென்னை தினமணி_10-04-2023.pdf
1.4K views02:47
திற / கருத்து
2023-04-09 18:19:54 மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள்

Join @tnpsc100

1. QR CODE = விரைவுக்குறி
2. 3D = முத்திரட்சி
3. BLUETOOTH = ஊடலை
4. BROADBAND = ஆலலை
5. CCTV = மறைகாணி
6. CHARGER = மின்னூக்கி
7. CYBER = மின்வெளி
8. DIGITAL = எண்மின்
9. GPS = தடங்காட்டி
10. HARD DISK = வன்தட்டு
11. HOTSPOT = பகிரலை
12. INKJET = மைவீச்சு
13. INSTAGRAM = படவரி
14. LASER = சீரொளி
15. LED = ஒளிர்விமுனை
16. MEME = போன்மி
17. MESSANGER = பற்றியம்
18. OCR = எழுத்துணரி
19. OFFLINE = முடக்கலை
20. ONLINE = இயங்கலை

Join @tnpsc100

21. PRINT SCREEN = திரைப் பிடிப்பு
22. PRINTER = அச்சுப்பொறி
23. PROJECTOR = ஒளிவீச்சி
24. ROUTER = திசைவி
25. SCANNER = வருடி
26. SELFIE = சுயமி
27. SIMCARD = செறிவட்டை
28. SKYPE = காயலை
29. SMART PHONE = திறன்பேசி
30. TELEGRAM = தொலைவரி

Join @tnpsc100

31. THUMBDRIVE = விரலி
32. THUMBNAIL = சிறுபடம்
33. TWTTER = கீச்சகம்
34. WECHAT = அளாவி
35. WHATSAPP = புலனம்
36. WIFI = அருகலை
37. YOUTUBE = வலையொளி
38. GALLERY = களரி
39. GADGET = பொறிகை
40. GAME = ஆட்டம்

நன்றி - கற்றது தமிழ்

•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
Join @tnpsc100
•┈┈••✦✿✦• ️•✦✿✦••┈┈•
1.7K views15:19
திற / கருத்து
2023-04-09 16:34:40
1.6K views13:34
திற / கருத்து
2023-04-09 16:32:12
1.6K views13:32
திற / கருத்து
2023-04-09 16:12:20
1.7K views13:12
திற / கருத்து