Get Mystery Box with random crypto!

யாராவது உங்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா? குராணா பரிசோத | The National Reform Movement Channel

யாராவது உங்களிடம் தடுப்பூசி போட்டு விட்டீர்களா? குராணா பரிசோதனை செய்து விட்டீர்களா? சான்றிதழ் இருக்கிறதா? என்ற தகவல்களை கேட்டால் கீழ்கண்டவாறு பதில் கூறுங்கள்.

பதில்:
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 43a மற்றும் 72a வின் படி எனது மருத்துவ தகவல்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட ரகசிய தகவல்கள் (SPDI - Sensitive Personal Data / Information) ஆகும். அவற்றை எந்த காரணங்களுக்காக கேட்கிறீர்கள், எப்படி கையாளப் போகிறீர்கள் என்பது போன்ற தகவல்களை வழங்காமல் அவற்றை பகிரக் கூறுவது சட்டவிரோதம்.

அப்படியே மேற்கூறிய சட்டத்தின்படி அனைத்து தகவல்களையும் பாதுகாக்கும் நடைமுறைகளை நீங்கள் பின்பற்றுவதாக தெரிவித்து, அதை நிரூபித்தாலும், என்னுடைய தனிப்பட்ட மருத்துவத் தகவல்களை தருவதும், தராமல் மறுப்பதும் என்னுடைய விருப்பமே.

ஆகவே இதுகுறித்த தகவல்களை உங்களுக்கு தெரியப்படுத்த விருப்பமில்லை.


Has anyone asked you, "Did you get Vaccinated?, Did you have Covid negative test result?". Answer them as mentioned below.

Answer:
Under Section 43a and 72a of the Information Technology Act 2000, my medical information is my personal confidential information (SPDI - Sensitive Personal Data / Information). It is illegal to share them without providing information such as what reasons you are asking for them and how you are going to handle them.

As such, it is MY CHOICE to give or refuse to provide you my personal medical information, even if you prove that you follow the procedures for protecting all information under the above law.

THERFORE, WE DO NOT WISH TO DISCLOSE THESE INFORMATION TO YOU.