Get Mystery Box with random crypto!

படைத்தவனுக்கே படையல் படைத்து இறை பணி ஆற்றும் உழவர்களுக்கும், அ | The National Reform Movement Channel





படைத்தவனுக்கே படையல் படைத்து இறை பணி ஆற்றும் உழவர்களுக்கும், அவர்களை உளமாற போற்றும் அனைத்து உயிர்களுக்கும் தேசிய சீர்திருத்த இயக்கத்தின் சார்பாக தைத்திருநாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

*உங்களிடம் யாராவது அரசின் தொற்றுநோய் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று கூறி தண்டம் விதித்தால் அவர்களுக்கு நீங்கள் கூறவேண்டிய பதில் நிதானமாகவும், தெளிவாகவும், மரியாதையுடனும், மிகுந்த உறுதியுடனும் கீழ்கண்டவாறு இருக்கட்டும்.*


தொற்றுநோய் இருக்கிறது என்பதற்கும், அது எவ்வாறு பரவுகிறது என்பதற்கும், முகக் கவசம் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் அல்லது குறைக்கும் என்பதற்கும் எந்தவித அறிவியல் ஆய்வு ஆதாரங்களையும் அரசு இதுவரை கோரியவர்களுக்கு வழங்கவும் இல்லை, பொதுமக்களுக்கு வெளியிடவும் இல்லை. *தொற்றுநோய் பேரிடர் என்பதை அறிவியல் ஆய்வு ஆதாரங்களுடன் சந்தேகங்களுக்கு இடம் இல்லாமல் நிரூபிக்க அரசு தவறி விட்டது.*

*எமது சுவாசம் என்பது எமது பிறப்புரிமை, இதனை இந்திய அரசமைப்பு சாசனம் உருபு 21 உறுதி செய்துள்ளது.*

*எமது சுவாசத்தை தடை செய்யும் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தும், அணியாவிட்டால் தண்டம் விதிக்கும் அரசின் உத்தரவுகள், அறிவிக்கைகள் அனைத்தும் இந்திய அரசமைப்பு சாசனத்தின் உருபு 13 இன் படி இல்லாநிலையது (வெற்றிடம்) ஆகும்.*

முகக்கவசம் அணிய வில்லை என்றோ, பெருந்தொற்று நிலையான வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றோ அரசால் விதிக்கப்படும் தண்டத்தை நிகழ்விடத்திலேயே செலுத்த கட்டாயப்படுத்தும், இதனை நான் நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்க மறுப்பதும் ஆகிய செயல்கள் சட்டவிரோதம் மட்டுமல்ல, அது சமூக விரோதம், அரசு பயங்கரவாத கொள்ளை ஆகும்.

*"இந்திய அரசமைப்பு சாசனத்தின் உருபுகள் 21, 13, 375 ஆகியவற்றை மீறும் இந்த செயல்களை நான் நீதிமன்றத்தில் முறையிட்டு விசாரணைக்குப் பின் தண்டம் செலுத்த உத்தரவு பிறப்பித்தால் செலுத்திக் கொள்கிறேன்"* என்று கூறிவிடுங்கள்.

மேற்கண்ட முயற்சியால் உங்களுக்கு உடனடி தீர்வு சில நேரங்களில் கிடைக்காமல் போகலாம், அதனால் தற்காலிக இடற்பாடுகளுக்கு பயந்து சோர்ந்துவிடாதீர்கள், மிகுந்த உறுதியுடன் மீண்டும் மீண்டும் முயன்று இதனை செயல்படுத்துங்கள். நிச்சயம் வெற்றியும், நீதியும் கிடைக்கும்.

TNRM உருவாக்கி வழங்கியுள்ள சட்ட கடிதங்கள்.
Legal letters created and issued by TNRM.

https://telegram.me/tnrmlessons/53

*இணைந்திடுங்கள், விழிப்புணர்வு பெறுங்கள், தற்காத்துக் கொள்ளுங்கள்.*
WWW.TNREFORM.ORG