Get Mystery Box with random crypto!

The National Reform Movement Channel

டெலிகிராம் சேனலின் சின்னம் tnrmchannel — The National Reform Movement Channel T
டெலிகிராம் சேனலின் சின்னம் tnrmchannel — The National Reform Movement Channel
சேனல் முகவரி: @tnrmchannel
வகைகள்: அரசியல்
மொழி: தமிழ்
சந்தாதாரர்கள்: 6.91K
சேனலில் இருந்து விளக்கம்

Regd. NGO working towards protect Environment, Fundamental Rights etc.
தேசிய சீர்திருத்த இயக்கத்தின் அதிரடி நடவடிக்கைகளும், வெற்றிகளும்.
Actions and Success of the Tamil Nadu Reform Movement.

Ratings & Reviews

3.50

2 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

1

3 stars

1

2 stars

0

1 stars

0


சமீபத்திய செய்திகள் 17

2021-10-19 20:26:15
பாருங்க மக்களே உங்களை யாராவது குரானா தடுக்கா ஊசி போட சொல்லி கட்டாயப்படுத்தினால் 100க்கு போன் செய்து, "கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட்டு கொலை செய்ய பார்க்கிறார்கள்" என்று புகார் அளிக்கலாம்.

அல்லது

இதுபோல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு
, உங்களை தடுக்கா ஊசி போட கட்டாயப்படுத்தும் நபர்களின் விவரங்களை குறிப்பிட்டு ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.
இதுவும் ஒரு தீர்வு தான்.

விஷயம் ஒன்றுதான், உங்களுக்கு வேண்டாம் என்பதை மறுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
2.0K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited  17:26
திற / கருத்து
2021-10-19 14:22:38 Greetings to all the friends in this team of the Tamil Nadu Reform Movement.

An online TELEGRAM meeting for the public is scheduled for tomorrow at 7 pm.


Meeting details are as follows:

1. Pledge acceptance
https://telegram.me/TNRMchannel/289

2. Beneficiaries of the letters and actions created by our movement to share their experiences in this meeting.

3. Doubts about these letters will be answered.


With love, always in public service,
Jayaseelan .G
https://t.me/tnreform?voicechat=7810bb245f6767b2c3
1.9K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 11:22
திற / கருத்து
2021-10-19 14:22:38 தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.

நாளை மாலை 7 மணிக்கு பொதுமக்களுக்கான ஆன்லைன் டெலிகிராம் கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் தவறாது உங்கள் உறவுகள் மற்றும் நட்புகளுடன் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறோம்.


கூட்ட விவரங்கள் பின்வருமாறு:

1. உறுதிமொழி ஏற்பு
https://telegram.me/TNRMchannel/288

2. நமது இயக்கம் உருவாக்கிக் கொடுத்துள்ள கடிதங்களாலும், செயல்களாலும் பலன் பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை இந்த கூட்டத்தில் பகிர்ந்து கொள்வது.

3. இந்த கடிதங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்படும்.


அன்புடன், என்றும் மக்கள் பணியில்,
ஜெயசீலன் .கோ

https://t.me/tnreform?voicechat=7810bb245f6767b2c3
1.8K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 11:22
திற / கருத்து
2021-10-19 06:49:16 குரானா மற்றும் ஊரடங்கு பற்றிய ஆதார ஆவணங்களை கேட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பும் சாட்சிய சட்டப்படியான கடிதத்தை, இனி நீங்கள் மிக எளிதாக எந்த செலவும் இல்லாமல் ஒரே இமெயிலில், ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிவிடலாம்.

அதற்காக முறையாக தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் உருவாக்கி கொடுத்துள்ள அந்தந்த மாநிலத்திற்கான கடிதத்தின் சரத்துக்களை காப்பி செய்து, உங்கள் ஈமெயிலில் பேஸ்ட் செய்து, அதில் அனுப்புனர் பகுதியில் உங்கள் பெயர் மற்றும் முழு முகவரியையும், கடிதத்தின் இறுதியில் உங்கள் பெயரையும் சேர்த்துவிட்டால் போதும்.

ஈமெயிலில் சப்ஜெக்ட் என்ற இடத்தில், கடிதத்தில் பொருள் என்று உள்ள வரிகளை காப்பி செய்து பேஸ்ட் செய்துவிடுங்கள்.

மாவட்ட ஆட்சியர்களின் ஈமெயில் முகவரி அடங்கிய எக்ஸெல் பைலை திறந்து கொள்ளுங்கள் அதில் நீங்கள் அனுப்ப விரும்பும் மாநிலத்தின் பக்கத்தை தேர்வுசெய்து அதில் உள்ள ஈமெயில் முகவரிகளை செலக்ட் செய்து காப்பி செய்து கொள்ளுங்கள், அதை அப்படியே உங்கள் இ-மெயிலில் To என்ற இடத்தில் கிளிக் செய்து பேஸ்ட் செய்து விடுங்கள்.

CC என்ற இடத்தில்
TNRMLETTER2COLLECTORS@GMAIL.COM
என்ற இமெயில் முகவரியைக் மறக்காமல் குறிப்பிட்டு செண்டு பட்டனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.

மாநில வாரியாக வழங்கப் பட்டுள்ள சாட்சிய சட்டப்படியான கடிதம்:
https://drive.google.com/folderview?id=1kbbN8CcqYAmixbAb8QYYTuww9GKCX1qW

மாநில வாரியாக மாவட்ட ஆட்சியர்களின் ஈமெயில் முகவரி:
https://docs.google.com/spreadsheets/d/1ZqxlqZXZc6GPAnCN30v9tUEJYTmZ7GKJ/edit?usp=drivesdk&ouid=105300392286779046369&rtpof=true&sd=true

You can now very easily send a Evidence Act letter to the District Collector asking for supporting documents about the corona and the lockdown, in a single email, to all District Collectors in a state at no cost.

All you have to do is copy the contents of the letter for the respective state duly created by the Tamil Nadu Reform Movement and paste it in your email, along with your name and full address in the sender area and type your name at the end of the letter.

Copy and paste the lines that are the subject of the letter in the subject area of ​​the email.

Open the excel file containing the email addresses of the district collectors, select the page in the state you want to send it to, select and copy the email addresses in it, and then paste it into your Email as is.

Don't forget to enter the email address
TNRMLETTER2COLLECTORS@GMAIL.COM
in CC and click the send button to finish the job.

STATEWISE EVIDENCE ACT LETTER: https://drive.google.com/folderview?id=1kbbN8CcqYAmixbAb8QYYTuww9GKCX1qW

District Collectors Email addresses, Statewise excel file:
https://docs.google.com/spreadsheets/d/1ZqxlqZXZc6GPAnCN30v9tUEJYTmZ7GKJ/edit?usp=drivesdk&ouid=105300392286779046369&rtpof=true&sd=t
2.4K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited  03:49
திற / கருத்து
2021-10-17 19:20:13 தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் வங்கி கணக்கில் உறுப்பினர் ஆண்டு சந்தா ரூபாய் 500 செலுத்தி ஆன்லைனில் உறுப்பினர் விண்ணப்பம் பூர்த்தி செய்து இணைந்து கொண்ட உறுப்பினர்கள், அந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான டெலிகிராம் குழுவில் இணைக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ஞாயிறு மாலை 7 மணிக்கு சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான ஆன்லைன் கூட்டம் நடைபெறும்.

16.10.2021 வரை உறுப்பினர் சந்தா செலுத்தி சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான விண்ணப்பம் செய்தவர்கள் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான டெலிகிராம் குழுவில் இணைக்கப்படவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
www.tnreform.org

Members who have paid the annual membership subscription of Rs.500 and who complete the membership application online and joined will be added to the Telegram Group for Legal Members on Saturday of that week.

An online meeting for legal members is held every Sunday at 7 p.m.


Contact me if those who have applied for membership by paying membership subscription till 16.10.2021 are not affiliated with the Telegram group for Legal Members of the Tamil Nadu Reform Movement.
www.tnreform.org
2.6K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited  16:20
திற / கருத்து
2021-10-16 15:30:25 https://telegram.me/TNRMchannel/321

ஊரடங்கு?! போலீஸ் வழக்கு செல்லாது!!!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு


தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்படையற்றது’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

மதுரை, உசிலம்பட்டியைச் சேர்ந்த வின்சென்ட் பாலாஜி தாக்கல் செய்த மனு:-

கொரோனா ஊரடங்கின் போது ஏப்., 28 2020-ல் தடையை மீறி, 'டூவீலரில்' சுற்றித் திரிந்ததாக, உசிலம்பட்டி டவுன் போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்தனர், அரசின் உத்தரவிற்கு கீழ்ப்படிய வில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் போலிசாருக்கு இல்லை.

வழக்குப் பதிய, சம்பந்தப் பட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என, இந்நீதிமன்றம் ஒரு வழக்கில் விரிவான வழிகாட்டுதல் பிறப்பித்துள் ளது. அந்நடைமுறை பின்பற்றவில்லை.

தொற்று நோயை பிறருக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை வெறுமனே சுற்றித் திரிந்தேன், வழக்கை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி உத்தரவு: ஜி.இளங்கோவன்

மனுதாரர், தொற்று நோயை பரப்பும் வகையில் கவனக்குறைவாக செயல்பட்டார் என வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர் வெறுமனே ரோட்டில் சுற்றித் திரிந்துள்ளார். கடுமையான குற்றத்தில் ஈடுபடவில்லை.

சம்பவத்தின்போது 144 தடை உத்தரவு அமலில் இருந்திருந்தாலும், வீட்டிற்குள் செல்லுமாறு மனுதாரரை போலீசார் எச்சரித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்ப டையற்றது.

திட்டமிடப்படாத சாதாரண செயல், மனுதாரரின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது. தொற்றுநோய் காலத்தில், மக்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு களை அரசு கைவிடப்போவதாக இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு, மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.

LOCKDOWN?! Police case is not valid !!!
- Judgment of the Madurai Branch of the High Court


The Madurai branch of the High Court said that the police's argument that wandering on the road during epidemics would spread the disease was baseless.

Petition filed by Vincent Balaji of Usilampatti, Madurai: -

The Usilampatti Town police filed a case against me for violating the ban on April 28, 2020 during the Corona curfew and roaming around in a 'two-wheeler'.

The court has issued detailed guidelines in one case, seeking permission from the relevant criminal justice arbitral tribunal to prosecute. The procedure was not followed.

I have no intention of spreading the infection to others I just wandered around and the case should be dismissed thus stated.

Judge's order: G. Ilangovan

The petitioner is alleged to have acted negligently in spreading the disease. He is simply wandering around on the road. Not involved in serious crime.

Although 144 restraining orders were in force at the time of the incident, the police should have warned the petitioner to enter the house. Instead they are suing.

The police's argument that wandering on the road during an epidemic spreads the disease is untenable.

The unplanned normal action should not affect the future of the petitioner. It has been brought to the notice of this Court that the Government will drop the cases registered against the people during the epidemic.

Considering these features, the case against the petitioner is dismissed. Thus the judge ordered.
3.6K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited  12:30
திற / கருத்து
2021-10-16 15:27:25 ஊரடங்கு?! போலீஸ் வழக்கு செல்லாது!!!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு


தொற்றுநோய் காலத்தில் ரோட்டில் சுற்றித் திரிவது நோயைப் பரப்பும் என்ற போலீசாரின் வாதம் அடிப்படையற்றது’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
2.9K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, edited  12:27
திற / கருத்து
2021-10-16 15:20:29 தமிழ்நாடு சீர்திருத்த இயக்கம் இந்த சட்டவிரோத, சமூக விரோத செயல்பாடுகளை தகர்க்க தேவையான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. அது உங்களுக்காக செயல்பட வேண்டுமென்று விரும்பும் நீங்கள் அதற்கான பங்களிப்பாக என்ன செய்திருக்கிறீர்கள்?

குழுவில் இருந்து கொண்டு கண்டதையும் பேசி நேரத்தை வீணாக்குவதில் வல்லவர்களாக மட்டுமே பெரும்பான்மையான இந்த குழு மற்றும் சேனல் உறுப்பினர்கள் உள்ளார்கள்.

எந்த செயலும் செய்யாமல் யாரோ ஒரு சிலர் நமக்காக செயல் செய்ய வேண்டும், நாம் அனைவரும் அவர்கள் மீது சவாரி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்பேர்பட்ட மனநிலை?

அனைவரும் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தில் சட்டப்பூர்வ உறுப்பினர்களாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

WWW.TNREFORM.ORG
1.8K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 12:20
திற / கருத்து
2021-10-16 15:20:29 ஒவ்வொரு வாரமும் தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கு மட்டும் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.

Every week a discussion and awareness meeting is conducted online only for the legal members of the Tamil Nadu Reform Movement.
2.0K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 12:20
திற / கருத்து
2021-10-14 12:18:27 தமிழ்நாடு சீர்திருத்த இயக்கத்தின் வங்கி கணக்கில் உறுப்பினர் ஆண்டு சந்தா ரூபாய் 500 செலுத்தி ஆன்லைனில் உறுப்பினர் விண்ணப்பம் பூர்த்தி செய்து இணைந்து கொண்ட உறுப்பினர்கள், அந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான டெலிகிராம் குழுவில் இணைக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு ஞாயிறு மாலை 7 மணிக்கு சட்டப்பூர்வ உறுப்பினர்களுக்கான ஆன்லைன் கூட்டம் நடைபெறும்.

Members who have paid the annual membership subscription of Rs.500 and who complete the membership application online and joined will be added to the Telegram Group for Legal Members on Saturday of that week.

An online meeting for legal members is held every Sunday at 7 p.m.
2.3K viewsஜெயசீலன்.கோ Jay President of Tamilnadu Reform Movement, 09:18
திற / கருத்து