Get Mystery Box with random crypto!

Healer Baskar Followers

டெலிகிராம் சேனலின் சின்னம் sagayamhealerbaskar — Healer Baskar Followers H
டெலிகிராம் சேனலின் சின்னம் sagayamhealerbaskar — Healer Baskar Followers
சேனல் முகவரி: @sagayamhealerbaskar
வகைகள்: அரசியல்
மொழி: தமிழ்
சந்தாதாரர்கள்: 1.20K
சேனலில் இருந்து விளக்கம்

Channel about good information in our society. and Healer Baskar Sir updates.
சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்கள்.

Ratings & Reviews

1.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

3


சமீபத்திய செய்திகள் 4

2021-12-23 10:28:13
201 views07:28
திற / கருத்து
2021-12-18 22:45:05 சென்னையில் "சுதந்திர தமிழகம்" அமைப்பின் "கட்டாய தடுப்பூசி திணிப்பு எதிராக" ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடந்தது.

In Chennai, first discussion meeting of the "Independent Tamil Nadu" organization "Against mandatory vaccination" was held successfully.

https://m.facebook.com/story.php?story_fbid=10220850917762650&id=1230341052&sfnsn=wiwspmo
23 views19:45
திற / கருத்து
2021-12-17 10:38:02 சென்னையில் 'இயல்வாகை' நடத்தும்..

சீர்தானிய மரபு திண்பண்டங்கள் செய்முறை பயிற்சி

ஊத்துக்குளியில் நடைபெற்றதை தொடர்ந்து , சென்னையில் நடத்த கேட்டுக் கொண்டதற்கிணங்க சென்னையில் இனிப்பு, மற்றும் கார வகைகளுக்கு இரண்டு நாள் பயிற்சியாக ஏற்பாடு செய்திருக்கிறோம்..

18/12/21 - சனி - இனிப்பு வகைகள்

19/12/21 - ஞாயிறு - கார வகைகள்

காலை 10 மணி முதல்
மாலை 4 மணி வரை.

நம் குழந்தைகளை ரசாயனங்கள் கலந்த பாக்கெட் தீனிகளில் இருந்து விடுவித்து
மரபு ரக உணவுகளில் குழந்தைகளுக்கு சுவையான திண்பண்டங்களைத் தர
நினைக்கும் பெற்றோர்களுக்கும்,

சீர்தானியங்கள், மரபு ரக அரிசி வகைகள் குறித்த விழிப்புணர்வும், பயன்பாடும் பெருகி வரும் நிலையில்
வீட்டிலிருந்தபடியே சீர் தானிய திண்பண்டங்கள் தயாரித்து பொருளீட்ட விரும்புபவர்களுக்கும்
சிறந்த வாய்ப்பு..

செயல்முறை பயிற்சியாக

இனிப்பு வகைகள்:
கருப்பட்டி பூந்தி லட்டு,
கருப்பட்டி ஜிலேபி,
கருப்பட்டி அல்வா,
தினை அல்வா,
கம்பு லட்டு,
தினை லட்டு,
கருப்பு உளுந்து லட்டு,
பச்சைப்பயறு லட்டு,
கேழ்வரகு லட்டு,
நிலக்கடலை உருண்டை,
எள்ளுருண்டை,
அதிரசம்,
கருப்பட்டி மைசூர் பாகு
வெள்ளைச் சர்க்கரை சிறிதளவுமின்றி மிகசுவையான இனிப்பு தயாரிக்கும் நுட்பங்கள்

பயிற்றுநர்:
திரு. அன்பழகன்
Ceelam Sweets & Bakers
சென்னை.

திரு. அன்பழகன் அவர்கள் 35 வருடங்களாக இனிப்புகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பழுத்த அனுபவமும், மிகச் சரியான பக்குவமும் கைவரப் பெற்ற இவரது கருப்பட்டி இனிப்புகள் இதுவரை எங்கும் சுவைத்திராத அளவு தனித்துவம் வாய்ந்தது.

முப்பது வருட
பாரம்பரியம் மிக்க, கருப்பட்டி இனிப்புகளுக்கு புகழ் பெற்ற சென்னை சீலம் பேக்கர்ஸ் ன் சிறுதானிய இனிப்புகள் இவரது பக்குவத்தில் உருவானவை.

தனது முதிர்ந்த அனுபவத்தில் பெற்ற, கற்ற செயல்முறை நுட்பங்களை நமக்கும் கற்றுத் தருகிறார்.

கார வகைகள்: 19/12/21- ஞாயிறு

மாப்பிள்ளை சம்பா அரிசி மிளகு தட்டுவடை,
ராகி முடக்கத்தான் ஓலை பக்கோடா,
தினை மிக்சர்,
தக்காளி மிக்சர்,
புதினா மிக்சர்,
முறுக்கு வகைகள்:
இளநீர் முறுக்கு,
செவ்வாழை முறுக்கு,
சின்ன வெங்காய முறுக்கு,
பாலக்கீரை முறுக்கு,
சின்ன வெங்காய முறுக்கு,
புதினா முறுக்கு,
கறிவேப்பிலை முறுக்கு,
கருப்பட்டி முறுக்கு,
மூலிகை முறுக்கு வகைகள்:
வல்லாரை முறுக்கு,
தூதுவளை முறுக்கு,
முடக்கத்தான் முறுக்கு

உள்ளூர் விற்பனை மற்றும்
ஏற்றுமதியின்போது பாக்கெட்டில் அடைக்கப்படும் தீனிகள்
நீண்ட நாட்களுக்கு (Storage ல்) மொறுமொறுப்பு குறையாமலும், எண்ணெய் சிக்கு வாடை வராமல் இருப்பதற்கான தயாரிப்பு நுட்பங்கள்,

தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கான விற்பனை வாய்ப்புகள்.

பயிற்றுநர்:
"நம்ம ஊரு சந்தை " யின் பெருமை மிகு பங்கேற்பாளர்
திரு.கணேசன் - Cavery foods,
பரமத்தி வேலூர்.

திரு. கணேசன் அவர்கள் சீர்தானியம், மரபு அரிசி வகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திண்பண்டங்களை சுவையாக ( சமையல் சோடா, நிறமூட்டி, சுவையூட்டி எதுவுமில்லாமல்) தயாரிப்பதிலும், அதன் நுட்பங்களை பிறருக்கு பயிற்றுவிப்பதிலும் வல்லவர்..

நம்ம ஊரு சந்தையில், 2019 ல் ஆரம்பித்து இப்போது வரை, தன் திண்பண்டங்களுக்கென பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர்..

இவரின் தயாரிப்புகள் உள்ளூர் இயற்கை அங்காடிகளில் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது வெளிநாடுகளுக்கும் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்கிறார்.

வீட்டில் இருந்து தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு பயிற்சியும், ஆலோசனையும், விற்பனை வாய்ப்புகளும் அளிக்கிறார்.

பயன் பெற விழைவோர்
முன்பதிவுக்கு : 9942118080

பயிற்சி பங்களிப்பு :
ஒரு நாளைக்கு : ரூ.600/-
இரு நாட்களுக்கும் : ரூ.1000/-

(பயிற்சியின்போது மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்)

இடம்:
ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளி,
எண்: 6, பிரதான சாலை,
கல்யாண நகர், தாம்பரம்,
சென்னை.

நல்உணவு,
நல்லுடல்,
நல்வாழ்வு.

நண்பர்களுக்கும் பகிருங்கள்..

இயல் வாகை
Ashok Kumar
176 views07:38
திற / கருத்து
2021-12-17 10:37:54
164 views07:37
திற / கருத்து
2021-12-07 04:45:38



ஒற்றுமையே வழி- United We Stand
118 views01:45
திற / கருத்து
2021-12-03 12:49:38
WhatsApp profile picture.

வாட்ஸ்அப் டிபி
199 viewsedited  09:49
திற / கருத்து
2021-12-03 12:48:41
Please share it with everyone.

உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
274 viewsedited  09:48
திற / கருத்து
2021-12-01 08:14:41 Healer baskar is inviting you to a scheduled Zoom meeting.

Topic: HEALER BASKAR 21 DAYS ZOOM ONLINE CLASS
Time: Dec 1, 2021 10:00 AM India

Join Zoom Meeting:

https://us02web.zoom.us/j/87203010884?pwd=MC8xUnpoTS9XeUpvc1I3UlpSVVZXUT09

Meeting ID: 872 0301 0884
Passcode: 792064


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

'முக்கிய குறிப்பு:"

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஜூம் லிங்க் அனைத்து வகுப்பிற்கும் (21 நாட்களுக்கும்) ஒன்றே.எனவே தினமும் இதே லிங்க்கை (21 நாட்களுக்கும்) பயன்படுத்தி நீங்கள் ஜூமில் கலந்து கொள்ளலாம். நன்றி.

Important note:

The above zoom link is for all upcoming sessions (21 days).
So kindly use the above link for upcoming days (21days) to attend the zoom class. Thank you..

"குறிப்பு" - இந்த வீடியோ ரெக்கார்டிங் அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே. நன்றி.

NOTE: The Recording for this session is only for official purpose. Thank you.
181 views05:14
திற / கருத்து
2021-11-30 06:02:42 https://www.facebook.com/110963294575438/posts/189135570091543/
242 views03:02
திற / கருத்து
2021-11-30 05:59:05 தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல அனுமதியில்லை” என்ற சுற்றறிக்கைக்கு எதிராக, நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக நம் வேண்டுகோளை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு இமெயில் மூலம் அனுப்புவோம்.

கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு மனுவினை மெயிலில் அனுப்புங்கள் …

1. கீழுள்ள கடிதத்தை அப்படியே நகல் எடுத்து, மெயிலில் பேஸ்ட் செய்து, உங்கள் பெயரை கீழே இணைத்துக் கொள்ளுங்கள்.

2. இயற்கை ஆர்வலர், சித்தா, இயற்கை மருத்துவர் போன்ற சொற்களைப் பயன்படுத்தாமல் பொது நபராக இந்த மெயிலை அனுப்புங்கள்.

3. நம் கருத்தில் உடன்பாடுள்ள நண்பர்கள், ஆதரவாளர்கள் என அனைவரையும் மெயில் அனுப்புமாறு சொல்லுங்கள்.

4. இதற்கான பலன் என்னவிதமாக இருந்தாலும், நமது கருத்து பரவலாக இருக்கிறது என்ற உண்மையை அரசுக்குத் தெரிவிப்பதற்காக இந்த இயக்கத்தை நாம் மேற்கொள்கிறோம்.

5. உங்கள் பெயரை மெயிலில் குறிப்பிடும் போது, உங்கள் ஊர் பெயரையும், மாவட்டத்தையும் சேர்த்து குறிப்பிடுங்கள்…

6. Subject கட்டாயத் தடுப்பூசி சுற்றறிக்கை குறித்து..

மெயில் ஐடி.:

cmcell@tn.gov.in

https://docs.google.com/document/d/1h8uqze3D9SJqtY2y87aSPLz-F4qtfGWo579cZ8BqBec/edit?usp=drivesdk
497 views02:59
திற / கருத்து